`ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சிக்குள் இடமில்லை!’ – மறைமுகமாக உணர்த்திய எடப்பாடி பழனிசாமி?
2026 சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், வானகரத்தில் நடைபெற்ற அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழுக் கூட்டம் கூடுதல் கவனத்தைப் பெற்றிருந்தது. அதிமுகவில் தங்களை இணைக்க ஓ.பி.எஸ் டிசம்பர் 15 ஆம் தேதி வரை கெடு விதித்திருந்தார். அதுசம்பந்தமாக இந்தப் …
