“டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழகம் வந்தால்.!”- முதல்வர் ஸ்டாலின் காட்டம்
அடுத்த ஆண்டு (2026) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் தொடங்கிவிட்டன. அந்தவகையில் ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்கிற பிரச்சாரத்தை …
