`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ – தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு
மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மாநில அரசோடு இணைந்து தாராவியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்து முடித்துள்ளது. குடிசை மாற்றுத்திட்டத்தின் …
