News

StartUp சாகசம் 50 : `இதுவரை ரூ.43,000 கோடிக்கு மேல் பரிவர்த்தனை’ – தமிழக ஸ்டார்ட்அப் `BulkPe’ கதை

StartUp சாகசம் 50 வங்கி என்று சொன்னாலே நம் நினைவுக்கு வருவது பெரிய கட்டிடங்கள், நீண்ட வரிசைகள், டோக்கன் எண்கள் மற்றும் ஏராளமான காகிதப் படிவங்கள். ஆனால், இந்தக் கட்டமைப்பையே முற்றிலுமாக மாற்றியமைப்பதுதான் ‘நியோபேங்க்’ (Neobank). இதனை எளிமையாகச் சொன்னால் “கட்டிடங்களே …