“பெரியார் வழி ஆட்சியில், போராடும் பெண்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்” – TVK ஆதவ் அர்ஜுனா கண்டனம்
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் கடந்த 13 நாள்களாக அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர். போலீஸாரின் இத்தகைய கைது நடவடிக்கையின்போது, “எங்க வயித்துல அடிக்கிறீங்களே. …