சித்தர்காடு: அரிசி ஆலையால் இன்னல்படும் மக்கள்; காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு – என்ன நடக்கிறது?!
மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காடு பகுதியில் இயங்கி வரும் நவீன அரிசி ஆலை 1972 ல் தொடங்கபட்டது. இம்மாவட்டம் டெல்டா சார்ந்த பகுதி என்பதால் அரிசி ஆலை அவ்விடத்தில் அமைவு பெற்றது. சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து விளைவிக்கப்படும் நெல்களை அரிசியாக மாற்றி வரும் …