`எங்க வயித்துல அடிக்கிறீங்களே’ – Sanitary Workers Protest | நள்ளிரவில் என்ன நடந்தது? | Spot Report
சென்னை ரிப்பன் மாளிகையில் 13 நாள்களாக போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்திருக்கின்றனர். போராடிக் கொண்டிருந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களை கண்ணீரும் கம்பளையுமாக வலுக்கட்டாயமாக காவல்துறையினர் கைது செய்திருந்தனர். ரிப்பன் மாளிகையின் முன் தூய்மைப் …