அமித்ஷா சந்திப்பு: “கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்” -நயினார் நாகேந்திரன்
பாஜகவின் தேர்தல் முன்னெடுப்புகள் பரபரக்கத் தொடங்கிவிட்டன. கடந்த ஜூலை மாதம் முதல் இதுவரை இந்திய பிரதமர் மோடி மூன்று முறை தமிழ்நாடு வந்துவிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு முறை தமிழ்நாடு …
