“நான் பாமகவில் இருந்து விலக தயார், எந்தப் பதவியும் வேண்டாம்.!” – ஜி.கே மணி வேதனை
‘ராமதாஸ் – அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார்’ என்று பாமக எம்.எல்.ஏ ஜி.கே மணி பேசியிருக்கிறார். சென்னையில் இன்று (டிச.15) செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஜி.கே மணி, “அன்புமணி இன்றைக்கு நிறைய விஷயங்களைப் பேசுகிறார். …
