சீர்காழி: புது பேருந்து நிலையத்தில் திறக்கப்படாத வாகன நிறுத்துமிடம்; சிரமப்படும் மக்கள்!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு சீரமைப்பு பணிகளுக்காக தமிழக அரசு கடந்த ஆண்டு ரூ.8கோடியே 40லட்சம் ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியின் கீழ் கழிவறைகள், உணவகங்கள், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. …
