America: இந்த நகரத்தில் அனுமதியில்லாமல் High Heels அணிவது சட்டவிரோதமானதாம்! காரணம் தெரியுமா?
அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவின் ஒரு நகரத்தில், பெண்கள் ஹை ஹீல்ஸ் அணிவதற்கு முறையாக அனுமதி பெற வேண்டும் என்ற விதி இருப்பது குறித்து உங்களுக்குத் தெரியுமா? இதற்காக இந்த விதி உள்ளது என்பது குறித்து தெரிந்துகொள்ளலாம். பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஜோரி என்ற பயண …
