சீனா: “இந்திய எல்லைக்கு அருகில் செல்லாதீர்; மீறினால்…” – சீன தூதரக எச்சரிக்கையின் பின்னணி என்ன?
நேபாளத்திற்குச் சுற்றுலா செல்லும் சீனர்கள், இந்திய எல்லைப் பகுதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறது நேபாள நாட்டில் உள்ள சீன தூதரகம். இந்தியா கடந்த சில மாதங்களாக எல்லைத் தாண்டி வருவோரைக் கடுமையாகக் கண்காணித்துவருவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெள்ளிக்கிழமை …
