ஜோஹ்ரான் மம்தானி: நேரு டு பாலிவுட் பாடல் – இந்திய வம்சாவளி நியூயார்க் மேயரின் வெற்றி கொண்டாட்டம்
அமெரிக்காவின் மிகப் பெரிய நகரமான நியூயார்க்கின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் இந்திய வம்சாவளியான ஜோஹ்ரான் மம்தானி. 34 வயதாகும் இவர் முதல் இஸ்லாமிய மேயரும் ஆவார். தனது வெற்றி உரையில் இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் கருத்தை மேற்கோள்காட்டியதுடன் பாலிவுட் பாடலையும் ஒலிக்கச் …
