Li Qingzhao: ‘வன அன்னத்தின் பாதை’ – லி சிங் சோவ் | கடல் தாண்டிய சொற்கள் – பகுதி 13
சமீபத்தில் இணையத்தில் எதையோ தேடிக்கொண்டிருந்தபோது, லி சிங்சோவ் (Li QingZhao) இடைச்செருகலாக வந்தாள். அப்போது பெயரை மட்டுமே குறித்து வைத்துக்கொண்டேன். பிறகொரு நாள் சிங்கப்பூர் தேசிய நூலகத்திற்குச் சென்றபோது எதேச்சையாக மீண்டும் பார்வைக்குள் சிக்கினாள்; கடந்த ஆயிரமாண்டுகளில் சீனாவின் சொங் வம்சத்தைச் சேர்ந்த …
