ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கிய ராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உயிரிழப்பு; நிலவரம் என்ன?
இன்று அதிகாலை (ஜூன் 13) இஸ்ரேல் ஆப்ரேஷன் ‘Rising Lion’ என ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் ஈரானின் அணு ஆயுதத் தளங்கள், ராணுவத் தளங்கள், பயிற்சி முகாம்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தாக்குதலால் ஈரானின் …
