‘UNCONDITIONAL’ SURRENDER; அமெரிக்கா கன்ட்ரோலில் ஈரான்?; விடாத ட்ரம்ப் – ஈரான் தலைவரின் பதில்!
இஸ்ரேல் – ஈரான் இடையே தாக்குதல், பதில் தாக்குதல் என்று பரபரப்பு சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். இஸ்ரேல், ஈரானின் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியை தாக்குதல் …
