`தன் நண்பர் ஒருவரை நாசாவின் தலைவராக்க சொல்லி கேட்டார் மஸ்க்; நான்..!’ – ட்ரம்ப் சொல்வதென்ன?
ஜூலை 5-ம் தேதி உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ‘அமெரிக்கா கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் இவருக்கும் இடையே உருவான கருத்து மோதலின் விளைவே இந்தக் கட்சி. எலான் மஸ்க் கட்சி …
