ஏமாற்றிய காதலன்; பிரிந்த இளம்பெண்ணுக்கு அடுத்தநாளே கிடைத்த 11 லட்சம் ரூபாய் – எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் தன்னை ஏமாற்றிய காதலனை பிரிந்த பெண்ணிற்கு அடுத்த நாளே, அவருடைய காதலன் கொடுத்த பரிசு மூலம் 14,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 11.62 லட்சம் ரூபாய்) கிடைத்துள்ள சம்பவம், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க்கைச் சேர்ந்த சாரா என்ற இளம் …

Trump Tariffs: “அமெரிக்கா விதித்த 50% வரிக்கு, பதிலடி கொடுப்போம்” – பிரேசில் அதிபர்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரேசிலில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு 50 சதவிகித வரி விதிக்கப்படும் என்று நேற்று அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா தனது …

டெக்ஸாஸ் வெள்ளம்: 100க்கும் மேற்பட்டோர் மரணம் – ‘ட்ரம்ப், மஸ்க்’ குற்றம்சாட்டப்படுவது ஏன்?

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வெள்ளம் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதில் 111 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 180க்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருப்பதாகவும் நியூ யார்க் டைம்ஸ் தளம் தெரிவிக்கிறது. இந்த வெள்ளம் அமெரிக்க மாகாணத்தின் முன்னெச்சரிக்கை மற்றும் …