சீனா: “மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி சரியா?” – இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்
சீனாவில் இளைஞர்கள் மன பதட்டத்தைக் குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் கைக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசிஃபயர்களைப் (சூப்பி) பயன்படுத்துவது பரவிவருகிறது. சில ஆன்லைன் வர்த்தக மையங்கள் 2000-க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான பசிஃபயர்களை விற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கான சூப்பிகளை விட சற்றுப் பெரியதாக இருக்கும் இது …
