Gaza: பாலஸ்தீனம் ஐநாவில் அங்கீகரிக்கப்படுமா… பிரான்ஸின் நகர்வும், அமெரிக்காவின் அழுத்தமும்!
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையிலான போர் மனிதாபிமான கேள்விகளைத் தீவிரமாக எழச் செய்துள்ளது. சமீபத்தில் பிரான்ஸ் முதல் ஜி 7 நாடாக, ஐநாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிப்போம் எனத் தெரிவித்தது. தொடர்ந்து கனடாவும் இதே முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. …
