Trump: “இந்தியா மீதான வரியை மேலும் உயர்த்தப் போகிறேன்; ஏனெனில்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
உக்ரைன் மீது மூன்றாண்டுகளுக்கு மேலாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இதில், ரஷ்யாவுக்கெதிராகத் தாங்கள் நிற்பதாக அமெரிக்கா தன்னைக் காட்டிக்கொள்கிறது. இந்தியாவானது, யாருக்கும் ஆதரவில்லை போரை எதிர்கிறோம் என்று நடுநிலையாக இருக்கிறது. இவ்வாறிருக்க, ரஷ்யாவிடம் இந்தியா வர்த்தகத் தொடர்பில் இருப்பதால், ரஷ்யாவுக்கெதிராக …
