உணவு டெலிவரி செய்த முதியவருக்காக 9 லட்சம் நிதி திரட்டி கொடுத்த பெண் – ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உணவு டெலிவரி செய்ய வந்த முதியவருக்காக, அயர்லாந்து பெண் $22,000 (19.26லட்சம்) டாலர்களை நிதி திரட்டி கொடுத்துள்ளார். வீட்டின் பாதுகாப்பு கேமராவில் பதிவான வீடியோவில் அடிப்படையில் அயர்லாந்து என்ற பெண் உணவு டெலிவரி செய்யும் அந்த முதியவருக்கு உதவ …

சீனா: பயணியுடன் பள்ளத்தில் விழுந்த கார்; `ரோடோ டாக்ஸி சேவை’ பாதுகாப்பானதா? – எழும் கேள்விகள்

தென்மேற்கு சீனாவில் பாய்டு நிறுவனத்தின் தானியங்கி அப்பல்லோ கோ ‘ரோபோ டாக்ஸி’ சேவையில் பயணம் செய்த ஒருவர் படுகுழிக்குள் விழுந்துள்ளார். சோங்கிங் என்ற பகுதியில் நடந்த இந்த விபத்தில், குழிக்குள் விழுந்த பெண்மணியை அக்கம்பக்கத்தினர் ஏணியின் உதவியோடு மீட்டுள்ளனர். Baidu Fell …

US: `இந்தியா எங்களுடைய முக்கிய கூட்டாளி; அது தொடரும்’ – அமெரிக்க வெளியுறவுத் துறை என்ன சொல்கிறது?

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரி பிளஸ் அபராத தொகை விதித்துள்ளார். இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறையின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் டாமி பிகாட்டிடம் கேட்கப்பட்டது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் பதில் என்ன? அதற்கு அவர், …