சீனா: “என் கணவருடன் 5 வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” – தோழிக்கு பேனர் வைத்த மனைவி; பின்னணி என்ன?
”கணவருடன் ஐந்து வருடங்களாகத் தூங்கியதற்கு நன்றி” என்று எழுதப்பட்ட பதாகைகளைத் தொங்கவிட்டு சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் கவனம் பெற்றுவருகிறார். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஹாங்ஷானைச் சேர்ந்த ஒரு பெண் தனது குடியிருப்பு வளாகத்தில் சிறந்த தோழி ஷி என்ற …
