அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரொக்கமாக ரூ.2 கோடி கொடுத்த புதின் – என்ன காரணம்?

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அலாஸ்காவுக்கு பயணம் செய்தார். அங்கிருந்து திரும்புவதற்கு விமானத்தில் எரிபொருள் நிரப்ப, ரஷ்ய அரசு 2,50,000 அமெரிக்க டாலர்கள் பணமாக செலுத்தவேண்டியிருந்தது என அமெரிக்க …

“நண்பர்கள் அப்படி நடந்துகொள்ள மாட்டார்கள்”- இந்தியாவைச் சுட்டிக்காட்டி அமெரிக்காவை விமர்சித்த ரஷ்யா!

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தத்தினால் இந்தியா-சீனா உறவுகள் மேம்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ரஷ்யாவும் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. இந்தியா மீது 25% வரி விதித்த டொனால்ட் ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதனால் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்தார். இதனால் …

அமெரிக்கா: 33 ஆண்டுகளில் 24 மில்லியன் மைல்; விமான பயணத்தில் சாதனை; யார் இந்த பயணி டாம் ஸ்டூக்கர்?

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தைச் சேர்ந்த 71 வயதான டாம் ஸ்டூக்கர் என்பவர், ஒரு கார் விற்பனை ஆலோசகராகவும், விற்பனை பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார். டாம் ஸ்டூக்கர் தனது வாழ்நாள் பயண அனுமதியைப் பயன்படுத்தி 2.4 கோடி மைல்கள் பயணித்து ஒரு …