Pregnancy Robot: பெண்ணே வேண்டாம்; சீனாவின் குழந்தை பெற்றுக்கொடுக்கும் ரோபோட் – 2026-ல் வருகிறதா?
இன்னும் சில ஆண்டுகளில் கர்ப்பமாகக் கூடிய மனித உருவ ரோபோக்களை அறிமுகப்படுத்த உள்ளது சீனா. உடலுறவு மூலம் அல்ல, குழந்தையை சுமக்கக்கூடிய செயற்கையான கருப்பையைக் கொண்டிருப்பதன் மூலம். சீனாவின் குவாங்சோ நகரில் உள்ள கைவா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம்தான் இந்த ஆராய்ச்சியில் …
