DOGE “வந்த வேலை முடிந்துவிட்டது, அதனால்..” – டிரம்ப் அரசில் இருந்து விலகும் எலான் மஸ்க்?
அமெரிக்க அரசின் செலவைக் குறைக்க அமைக்கப்பட்ட சிறந்த நிர்வாகத்திற்கான DOGE துறை தலைவர் பதவியில் இருந்து வரும் மே மாதத்திற்குள் விலக உள்ளதாக எலான் மஸ்க் சூசகமாகக் கூறியிருக்கிறார். எலான் மஸ்க் – ட்ரம்ப் அதிபர் ட்ரம்ப் பதவி ஏற்றவுடன் எலான் …