“இந்தியா உடனான உங்களது உறவை மதிக்கிறேன்; ஆனால்” – புதினிடம் பாகிஸ்தான் பிரதமர் பேசியது என்ன?

கடந்த ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை என இரு நாள்களாக சீனாவின் தியான்ஜின்னில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாடு நடைபெற்றது. அதில் பல உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி …