”விமானத்தில் ஏறுவதற்கு முன்பு என் சட்டையின்…”- விமான பணியாளர் மீது குற்றம்சாட்டும் பிரபல மாடல்
பிரபல மாடலான ஈவ் கேல், அமெரிக்கன் ஏர்லைன்ஸின் விமான பணியாளர் ஒருவர் தனது ஆடை குறித்து கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈவ் கேல், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த சம்பவத்தைப் …
