`டாய்லெட் டூரிஸ்ட் ஸ்பாட்டாக மாறியது எப்படி?’ – செல்ஃபி எடுக்கும் சீன மக்கள் சொல்வதென்ன?
சீனாவில் புதுப்பிக்கப்பட்ட பொது கழிப்பறை தற்போது சுற்றுலாத்தலமாக மாறி இருக்கிறது. கழிப்பறை எப்படி சுற்றுலா தளமாக மாறும் என்று பலரும் யோசிக்கலாம். ஆனால், கழிப்பறையாக இருந்தாலும் அது கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்டிருந்தால் மக்கள் அதனை ரசிப்பார்கள் என்று இந்த சம்பவம் எடுத்துரைக்கிறது. …
