டெல்லியில் நடந்த இந்தியா – அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தை; பாசிட்டிவ் முடிவா?
சமீப மாதங்களாக இந்தியா–அமெரிக்கா இடையே சுமூகமான வர்த்தக சூழல் நிலவவில்லை. இதற்கு அமெரிக்கா, இந்தியா மீது விதித்த கூடுதல் வரிதான் முக்கிய காரணம். இந்நிலையில், இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச அமெரிக்க அதிகாரிகள் இந்தியா வந்திருந்தனர். நேற்று இந்தியா–அமெரிக்கா அதிகாரிகள் …
