‘கண்ணுக்குத் தெரியாத’ வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி; இன்ஃப்ளூயன்சருக்கு வந்த சோதனை!
அமெரிக்காவின் புகழ்பெற்ற ‘கண்ணுக்குத் தெரியாத வீட்டில்’ (Invisible House) தங்கியிருந்த இன்ஃப்ளூயன்சர் ஒருவருக்கு செல்ஃபி எடுத்ததற்காக சுமார் 8.7 லட்சம் ரூபாய் ($10,000) அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவின் ஜோஷுவா ட்ரீ தேசியப் பூங்காவில் அமைந்துள்ள இந்த …
