Gold Rate: தாறுமாறான தங்க விலை ஏற்றம், இந்தியர்கள் அதிகம் வாங்குவதுதான் காரணமா?
தங்கம் விலை தங்கத்தின் விலை கடந்த ஓராண்டு காலத்தில் தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ஓராண்டுக்கு முன்பு சுமார் 2600 அமெரிக்க டாலர்களாக இருந்த ஒரு அவுன்ஸ் (31 கிராம்) தங்கம் விலை தற்போது 3,700 டாலர்களைத் தொடவிருக்கிறது. கடந்த ஆண்டு …
