“கிரேட் அமெரிக்கன் ஐகான்” – மறைந்தார் 90s கிட்ஸ்களின் WWE நாயகன் ஹல்க் ஹோகன்; பிரபலங்கள் இரங்கல்
இன்று மிகப் பிரபலமாக இருக்கும் அமெரிக்க தொழில்முறை குத்துச்சண்டை நிகழ்ச்சியான WWE-ஐ 1980-களில் மக்களிடத்தில் பிரபலமாக கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஹல்க் ஹோகன். Horseshoe Mustache லுக்கில் ரிங்கிற்குள் நுழைந்து பனியனை கிழிக்கும் அவரின் ஸ்டைலுக்கு தனி ரசிகர் பட்டாளமே …