Gold: உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை; உலகின் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் கண்டுபிடிப்பு – எங்கே?
உலகம் முழுவதும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், சீனாவில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது உலக தங்கச் சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள பிங்ஜியாங் கவுண்டியில் சீன …
