ஆன்லைனில் வெளியான மார்பக அறுவை சிகிச்சை வீடியோ; மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்த பெண்- நடந்தது என்ன?
சீனாவில், தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சை வீடியோ ஆன்லைனில் வெளியானதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து வெளியான தகவலின்படி, கோவா (Goa) என்ற குடும்பப் பெயர் கொண்ட பெண், கடந்த ஜனவரியில் …
