Kamala Harris Trolls: “இந்தியர்களைவிட அமெரிக்கர்கள் பிற்போக்கானவர்கள்” – கங்கனா ரணாவத் கண்டனம்!
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிலிருந்தார். சில காரணங்களால் போட்டியிலிருந்து விலகுவதாக பைடன் …
