Israel – Iran War Tension: ஹிஸ்புல்லா, ஹமாஸ் Vs இஸ்ரேல்; மோசமடையும் சூழல்! – என்ன நடக்கிறது அங்கு?
இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் நடந்து வரும் போரில், இரானில் ஹமாஸ் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்த …
