பயணியின் தலையில் பேன்; அவசரமாகத் தரையிறக்கப்பட்ட விமானம்… என்ன சொல்கிறது American Airlines?
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து நியூயார்க் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், ஒரு பெண்ணின் தலையில் பேன் இருந்ததால் தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக அந்த விமானத்தில் பயணித்த பயணி ஜுடெல்சன் என்பவர் தன் டிக்டாக் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், “கடந்த …
