“இன்னும் ட்ரம்பை நம்புகிறதா இந்தியா…” – ஊடகவியலாளரின் கேள்விக்கு அமைச்சர் ஜெய்சங்கரின் பதில்!
இந்தியா – பாகிஸ்தான் இடையே தொடர்ந்த பதற்றமான சூழலில், இந்தியா அனைத்துக்கட்சிகளின் தூதுக்குழு ஒன்றை உலக நாடுகளுக்கு அனுப்பி, ‘பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகள்’ குறித்து விளக்கமளித்து வருகிறது. அதன் அடிப்படிடையில் அமெரிக்கா சென்ற அந்தத் தூதுக்குழு அமெரிக்க அரசுக்கும் விளக்கமளித்தது. …