Elon Musk: “அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது; ஏனென்றால்..” – எலான் மஸ்க் சொல்லும் காரணம்
நீங்கள் 2028-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு நிகழ்ச்சி ஒன்றில் பதிலளித்துள்ளார் எலான் மஸ்க். உலகப் பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் எலான் மஸ்க். அடுத்த மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் ஜனநாயகக் …
