“உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு உதவும் வடகொரியா ராணுவம்” – அமெரிக்கா குற்றச்சாட்டு
“ரஷ்யா சார்பில் ரஷ்ய – உக்ரைன் போரில் கலந்துகொள்ள 3,000 ராணுவ வீரர்கள் வட கொரியாவில் இருந்து ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று அமெரிக்க அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர். ரஷ்யா – உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் …
