ROSÉ ராக்டு WORLD ஷாக்டு… உலகளவில் ட்ரெண்டிங் நம்பர் ஒன்; சாதனைகள் படைக்கும் ‘ஆப்ட்’ APT பாடல்!
இசை கலைஞர்களின் பாடல்கள் வெளியாவதும் அதில் சிலவற்றை மக்கள் கொண்டாடுவதும் வழக்கம் தான். அப்படி அண்மையில் வெளியாகி உலகம் முழுவதையும் வைப் செய்ய வைத்துக் கொண்டிருக்கும் பாடல் தான் ‘ஆப்ட்’ (APT). அக்டோபர் 18, 2024 பிரேசில் பாடகர் புருனோ மார்ஸுடன் …
