Headphone: வயர்லெஸ் ஹெட்ஃபோன் உரையாடலை ஒட்டு கேட்க முடியுமா? – பரபரப்பு கிளப்பிய கமலா ஹாரிஸ் பேட்டி

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்தாததற்கான காரணத்தை வெளியிட்டு, சமூக ஊடக பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஸ்டீபன் கோல்பர்ட்டின் டாக் ஷோவில் சமீபத்தில் பேசிய ஹாரிஸ், வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் குறித்து கூறியிருக்கிறார். அந்த டாக் ஷோவில் …

சீனா: “மன அழுத்ததைக் குறைக்க குழந்தைகளின் சூப்பி சரியா?” – இளைஞர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்

சீனாவில் இளைஞர்கள் மன பதட்டத்தைக் குறைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் கைக்குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் பசிஃபயர்களைப் (சூப்பி) பயன்படுத்துவது பரவிவருகிறது. சில ஆன்லைன் வர்த்தக மையங்கள் 2000-க்கும் மேற்பட்ட பெரியவர்களுக்கான பசிஃபயர்களை விற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன. குழந்தைகளுக்கான சூப்பிகளை விட சற்றுப் பெரியதாக இருக்கும் இது …

`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?’ – இந்திய வெளியுறவுத் துறை பதில்

ட்ரம்பின் அமெரிக்க அரசு இந்தியா மீது 25 சதவிகித வரியை விதித்துள்ளது. கூடுதலாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கி வருவதால், அதற்கும் அபராதத்தை விதித்துள்ளது. வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பதில்! இதையொட்டி, இந்தியா அமெரிக்க பொருள்களின் மீது அதிக வரி …