எலான் எனும் எந்திரன் 1: புத்தகங்களைக் கரம்பிடித்த சவலைப் பிள்ளை – டெக் காதலில் பிறந்த 500 டாலர்!
எலான் மஸ்க். இந்தப் பெயரைக் கேட்டதும் ஒருவருக்கு என்னவெல்லாம் தோன்றும். உலகின் நம்பர் 1 பணக்காரர். டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களின் சிஇஓ. அவ்வப்போது சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர். அவ்வளவு தானே. ஆனால், …
