இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தடுக்க அமெரிக்காவில் அடைக்கலம்; அன்மோல் பிஷ்னோய்யின் திட்டமென்ன?
பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது கடந்த ஏப்ரல் மாதம் துப்பாக்கியால் சுட்டது தொடர்பான வழக்கில் வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் அன்மோல் பிஷ்னோய் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். அன்மோல் பிஷ்னோய் சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த …
