மொரோக்கோவில் நோயாளி; சீனாவில் மருத்துவர் – 12,000 கிலோமீட்டர் இடைவெளியில் ரோபோ மூலம் அறுவை சிகிச்சை!
சீனாவின் ஷாங்காயில் இருந்து 12000 கி.மீ தூரத்தை கடந்து மொரோக்கோவில் ரோபோவை பயன்படுத்தி ரிமோட் புரோஸ்டேட் புற்றுநோய் அறுவை சிகிச்சையை, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர் செய்து முடித்துள்ளனர். 30000 கிலோமீட்டருக்கும் அதிகமான இருவழி பரிமாற்றத்துடன் இந்த கண்டங்களுக்கிடையான அறுவை சிகிச்சை …
