America: `ஓர் அரசாக அமெரிக்காவின் நடவடிக்கையை ஆதரிக்கிறோம்…’ – அமைச்சர் ஜெய்சங்கர் கூறுவதென்ன?

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதிலிருந்து சிறு பதற்றமான சூழல் நிலவுவதை மறுப்பதற்கில்லை. புலம்பெயர்ந்தவர்கள், எல்லைப் பிரச்னை, மூன்றாம் பாலினம், பொருளாதார வரி விதிப்பு, ஏற்றுமதி இறக்குமதி வரி உயர்வு, ட்ரம்ப் சுவர் அமைத்தல், உலக சுகாதார அமைப்பிலிருந்து வெளியேறியது எனப் …

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் – அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது’ என்பதுதான். அதன்படி அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாத …

China: Man vs Robo… மாரத்தானில் களமிறங்கும் ரோபோட்கள்; சீனா போடும் திட்டத்தின் பின்னணி என்ன?

தொழில்நுட்ப வரலாற்றில் முதன்முறையாக மனிதர்களுக்கும் ரோபோட்களுக்கும் நேரடியாகப் பந்தயம் நடத்துகிறது சீனா. தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கவிருக்கும் 21 கிலோமீட்டர் அரை மாரத்தானில் 12 ரோபோட்கள் வரை பங்குபெறும் எனக் கூறப்படுகிறது. இந்த ரோபோட்களை தயாரிக்கும் பணியில் 20 தொழில்நுட்ப நிறுவனங்கள் களமிறங்கியிருக்கின்றன. …