Tsunami: 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்கா!?
அமெரிக்காவின் ஹம்போல்ட் கவுண்டி, சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி கடலில் வியாழக்கிழமை காலை 10:44 மணியளவில் 7.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், அமெரிக்காவின் மேற்கு …
