`எனக்கு இன்னொரு பேர் இருக்கு!’; மிஷாவ்வின் சூதாட்ட சாம்ராஜ்யம் – ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 5
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க கறுப்பர்களிடையே மார்கஸ் கார்வேயின் இயக்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மறுபுறம் கறுப்பர்களுக்கு எதிரான வன்மமும் வெள்ளையர்களின் மத்தியில் அதிகரித்திருந்தது. மிஷாவ்வின் தந்தை, கார்வேயின் மீது ஈடுபாடு காட்டியதால், அவரும் அந்த இயக்கத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கலாம் …
