சிறை, கடவுள் நம்பிக்கை, பேராசிரியர் – ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை 6
ஒரு கண் பார்வை இழந்த, அந்த கசப்பான தருணங்களை விவரித்த புரஃபஸர் மிஷாவ், தன்னோட அண்ணன் தனக்கு உதவி செய்ததாகச் சொல்லியதை, எப்படி உதவினார் என விரிவாக கூற மறந்து விட்டு, அடுத்த கேள்வியை என்னிடமிருந்து எதிர்பார்த்து அமைதியாக இருந்தார். “சாத்தானின் …
